അർത്ഥം : அளவு எடுத்தல்
ഉദാഹരണം :
மூர்த்தி தன் வீட்டின் சுற்றுப்புற அளவை எடுத்துக் கொண்டிருந்தான்.
അർത്ഥം : நீளத்தை அளக்கப் பயன்படும் அளவு
ഉദാഹരണം :
அளவையைக் கொண்டு ரோட்டை அளந்தான்.
പര്യായപദങ്ങൾ : அளவை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Measuring instrument consisting of a narrow strip (cloth or metal) marked in inches or centimeters and used for measuring lengths.
The carpenter should have used his tape measure.അർത്ഥം : குறிப்பிட்ட அலகை அடிப்படையாகக் கொண்டு ஒன்று குறிப்பிட்ட முறையில் அமைந்திருப்பது.
ഉദാഹരണം :
கேசவனின் அறையின் அளவு மூன்று இன்ச் ஆகும்
പര്യായപദങ്ങൾ : அளபு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : பாரமான பொருளை அளக்க உதவும் சாதனம்
ഉദാഹരണം :
ராம் புதிய அளக்கும் கருவி வாங்கினான்.
പര്യായപദങ്ങൾ : அளக்கும் கருவி
അർത്ഥം : ஒரு கட்டத்தில் நிறுத்திக்கொள்ள வேண்டிய வரம்பு.
ഉദാഹരണം :
அதிக அளவு சாப்பிடுவதினால் அவன் உடல்நிலை மோசமானது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :