അർത്ഥം : வயலுக்கு வயலில் அறுவடை செய்பவருக்கு கூலி முறையில் கொடுக்கப்படும் ஒரு தானியம்
ഉദാഹരണം :
விவசாயி கூலியாட்களை அறுவடை செய்ய கூறிக் கொண்டிருந்தான்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : தானியங்களை பெறுவதற்காக முற்றிய கதிர் நிறைந்த தாளை அறுக்கும் செயல்.
ഉദാഹരണം :
இப்பொழுது நெல்லின் அறுவடை நடந்து கொண்டிருக்கிறது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : தானியங்களைப் பெறுவதற்காக முற்றிய கதிர் நிறைந்த தாளை அறுக்கும் செயல்
ഉദാഹരണം :
விவசாயி அறுவடையை முடித்து வீடு திரும்புகிறான்
പര്യായപദങ്ങൾ : மகசூல்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : நெல் அறுக்கும் சமயம்
ഉദാഹരണം :
அறுவடையில் நெல்லை அறுக்கும் வேலை ஆரம்பமாகிறது
അർത്ഥം : அறுவடை வேலை
ഉദാഹരണം :
ஒப்பந்தக்காரர் கூலியாட்களிடம் வயலை அறுவடை செய்ய கூறிக் கொண்டிருந்தார்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :