അർത്ഥം : அறிவுகெட்ட நிலையோடு தொடர்புடைய
ഉദാഹരണം :
முட்டாள்தனமான எண்ணம் உன்னிடம் இருக்கிறது
പര്യായപദങ്ങൾ : அறியாமையான, முட்டாள்தனமான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Of or pertaining to an agnostic or agnosticism.
agnosticഅർത്ഥം : அறிவுகுறைவாக உள்ளவன்
ഉദാഹരണം :
அறிவீனமான மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் அதிகமுயற்சி செய்ய வேண்டும்
പര്യായപദങ്ങൾ : அறியாமையான, அறிவற்ற, அறிவில்லாத, அறிவுஇல்லாத, அறிவுகுன்றிய, அறிவுகுறைவான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
कम या थोड़ी समझ वाला।
अल्पज्ञ विद्यार्थियों को पढ़ाने के लिए शिक्षकों को अधिक मेहनत करनी चाहिए।അർത്ഥം : நல்ல அறிவாற்றல் இல்லாமல் இருப்பது
ഉദാഹരണം :
அறிவீனமான நபரிடம் இது போன்ற செய்திகளைக் கேட்பதில் என்ன பயன்?
പര്യായപദങ്ങൾ : அறியாமையான, அறிவற்ற, அறிவில்லாத, அறிவுஇல்லாத, அறிவுகுன்றிய, அறிவுகுறைவான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : கல்வியோடு தொடர்பில்லாத
ഉദാഹരണം :
அவள் தன்னுடைய அறிவுக்குறைவான கணவனை விட்டுச் சென்றாள்
പര്യായപദങ്ങൾ : அறியாமையான, அறியாமையுள்ள, அறிவீனமுள்ள, அறிவுக்குறையுள்ள, அறிவுக்குறைவான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : எதையும் அறிந்துகொள்ளாமல் இருப்பது மற்றும் முட்டாள்தன்மையுடன் நடப்பது
ഉദാഹരണം :
சியாம் அறிவற்ற நபராக இருக்கிறான், அவனுக்கு புரியவைத்து எந்த பலனும் இல்லை
പര്യായപദങ്ങൾ : அறிவற்ற, அறிவில்லாத, முட்டாளான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Lacking or marked by lack of intellectual acuity.
stupid