അർത്ഥം : ஒருவருக்கு சிலவற்றை மரியாதையுடன் கொடுப்பது அல்லது பரிசளிக்கும் செயல்
ഉദാഹരണം :
சமர்ப்பணத்திற்காக பக்தி அவசியமானது
പര്യായപദങ്ങൾ : காணிக்கை, சமர்ப்பணம், நேமகம், ஸ்மர்ப்பணம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஏதாவது ஒரு கடவுளுக்கு அர்ப்பணம் செய்யும் நீர் அல்லது நீரோடு சேர்த்த அன்னம், பால், தயிர் முதலியவை
ഉദാഹരണം :
என்னுடைய தாத்தா தினமும் சூரியதேவனுக்கு அர்ப்பணம் செய்கிறார்
പര്യായപദങ്ങൾ : சமர்ப்பணம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :