പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള அம்பாரி എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

அம்பாரி   பெயர்ச்சொல்

അർത്ഥം : யானையின் முதுகின் மீது வைக்கப்படுகிற ஒரு மொத்தமான துணி

ഉദാഹരണം : யானையை அலங்கரித்து மேலும் ராஜா யானையின் முதுகின் மீது அம்பாரியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

हाथी की पीठ पर रखा जानेवाला मंडपदार हौदा।

हाथी को सजाया गया था और राजा हथी की पीठ पर अंबारी में बैठा था।
अँबारी, अंबाड़ी, अंबारी, अमारी, अम्बाड़ी, अम्बारी, अम्मारी

അർത്ഥം : கால்நடையின் முதுகில் அழகிற்காக போடப்படும் சதுரவடிவத் துணி

ഉദാഹരണം : குதிரையின் மீது பட்டிலான அம்பாரி அழகாக இருக்கிறது

പര്യായപദങ്ങൾ : அவுதா, இலகடம், சகடோல்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

चौपायों की पीठ पर शोभा के लिए डालने का चौकोर वस्त्र।

घोड़े की पीठ पर रेशमी झूल सुशोभित थी।
झूल

അർത്ഥം : யானையின் முதுகின் மேல் யானைப்பாகன் உட்காரும் வகையில் இருக்கும் பொருள்.

ഉദാഹരണം : யானைப்பாகன் அம்பாரி மீது உட்கார்ந்து வந்தான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

हाथी की पीठ पर कसा जाने वाला चौखटा जिस पर लोग बैठते हैं।

हाथीवान ने हाथी की पीठ पर से हौदा उतारने के बाद हाथी को गजशाला में बाँध दिया।
कुंड, कुण्ड, हौदा

A (usually canopied) seat for riding on the back of a camel or elephant.

houdah, howdah

അർത്ഥം : சிறிய தந்தக்

ഉദാഹരണം : கௌரவ் தந்தகி வாசித்துக் கொண்டிருக்கிறான்

പര്യായപദങ്ങൾ : கொட்டு, சகண்டை, சின்னமேளம், தந்தகி, முரசு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

छोटा धंधक।

गौरव धंधकी बजा रहा है।
धंधकी