അർത്ഥം : குழந்தைகள் மேல் காண்பிக்கப்படுகின்ற அன்பு நிறைந்த எண்ணம்
ഉദാഹരണം :
அதிகமான செல்லத்தினால் குழந்தைகள் கெட்டுப் போகின்றன
പര്യായപദങ്ങൾ : சீராட்டு, செல்லம், பிரியம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
बच्चों के साथ किया जानेवाला प्रेमपूर्ण व्यवहार।
अत्यधिक लाड़ से बच्चे बिगड़ जाते हैं।A disposition to yield to the wishes of someone.
Too much indulgence spoils a child.അർത്ഥം : ஒருவரின் மனம் நெகிழும்படியாக அவர் மேல் மற்றொருவர் காட்டும் பாசமும் நேசமும் நட்பும்
ഉദാഹരണം :
கணவன் மேல் மனைவி அன்பாக இருந்து பல விசயங்கள்ள விட்டு கொடுக்க வேண்டும்
പര്യായപദങ്ങൾ : காதல்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A deep feeling of sexual desire and attraction.
Their love left them indifferent to their surroundings.അർത്ഥം : மனிதர் அல்லாத பிற உயிர்களிடம் காட்டும் பரிவு.
ഉദാഹരണം :
பகவான் மீதுள்ள மீராவின் அன்பு நாளுக்கு நாள் அதிகரித்தது
പര്യായപദങ്ങൾ : நேசம், பாசம், பிரியம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
प्रेम में आसक्त होने की अवस्था या भाव।
भगवान के प्रति मीरा की प्रेमासक्ति दिन-दिन बढ़ती गयी और उसने भगवान को ही अपना सब कुछ मान लिया।അർത്ഥം : ஒருவரின் மனம் நெகிழும்படியாக அவர் மேல் மற்றொருவர் வெளிப்படுத்தும் பாசமும், நேசமும், நட்பும் கலந்த உணர்வு.
ഉദാഹരണം :
குழந்தை தாயின் அன்பில் வளர்கிறது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A positive feeling of liking.
He had trouble expressing the affection he felt.അർത്ഥം : ஒருவரின் மனம் நெகிழும்படியாக மற்றொருவர் அவர் மேல் வெளிப்படுத்தும் நேசமும், நட்பும் கலந்த உணர்வு.
ഉദാഹരണം :
அம்மாவின் அன்பு தூய்மையானது
പര്യായപദങ്ങൾ : ஆசை, காதல், நேசம், பாசம், விருப்பம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
वह मनोवृत्ति जो किसी काम, चीज, बात या व्यक्ति को बहुत अच्छा, प्रशंसनीय तथा सुखद समझकर सदा उसके साथ अपना घनिष्ठ संबंध बनाये रखना चाहती है या उसके पास रहने की प्रेरणा देती है।
प्रेम में स्वार्थ का कोई स्थान नहीं होता।A strong positive emotion of regard and affection.
His love for his work.അർത്ഥം : நட்பு, காதல் இவற்றிற்கு அப்பாற்பட்ட ஒரு பாச உணர்வு
ഉദാഹരണം :
நேரு எல்லா குழந்தைகளிடமும் அன்பு காட்டுவார்
പര്യായപദങ്ങൾ : காதல், நேசம், பாசம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A positive feeling of liking.
He had trouble expressing the affection he felt.