പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള அண்டம் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

அண்டம்   பெயர்ச்சொல்

അർത്ഥം : உயிரினங்கள் வாழும் இடம்

ഉദാഹരണം : உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் இறக்க வேண்டும்

പര്യായപദങ്ങൾ : அகிலம், அவனி, உலகம், உலகு, காசினி, சகம், ஜகம், ஞாலம், தரணி, புவனம், மேதினி, லோகம், வையகம், வையம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

അർത്ഥം : பறித்து நடப்படும் தானியத்தின் விதையிலிருந்து உருவாகும் ஒரு செடி

ഉദാഹരണം : நடுவதற்காக தானியத்தின் விதை தயாராக இருக்கிறது

പര്യായപദങ്ങൾ : அரலை, கொட்டை, பீசம், முத்து, விதை, வித்து, விரை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

धान आदि के बीज से तैयार वे पौधे जिसे उखाड़ कर रोपते हैं।

रोपने के लिए धान का बीया तैयार हो गया है।
बीया

അർത്ഥം : உயிரினங்களைத் தாவரங்கள், விலங்குகள் என்று இரண்டாகப் பிரிக்கும் பெரும் பிரிவு

ഉദാഹരണം : புழு பூச்சிகளுக்கு தனி உலகம் இருக்கிறது

പര്യായപദങ്ങൾ : அகிலம், உலகம், பூமி, பூலோகம், வையகம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

संसार या भूमंडल का वह भाग जो विशेषकर अलग समझा जाता है।

स्त्रियों का संसार पहले चूल्हे और चौके तक ही सीमित था।
जग, जगत, जगत्, जहाँ, जहां, जहान, दुनिया, दुनियाँ, वर्ल्ड, विश्व, संसार

A part of the earth that can be considered separately.

The outdoor world.
The world of insects.
world

അർത്ഥം : சூரியனிடமிருந்து மூன்றாவதாக உள்ள மனிதர்கள் வாழும் கிரகம்.

ഉദാഹരണം : பூமியில் மூன்றில் ஒரு பங்கு நிலம்

പര്യായപദങ്ങൾ : அகிலம், அவனி, ஜகம், தரணி, புவனம், பூமி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह भूमि जो जल से रहित हो।

पृथ्वी का एक तिहाई भाग ही थल है।
अवन, आराजी, इड़, जमीं, जमीन, ज़मीं, ज़मीन, थर, थल, धरती, भूमि, भूस्थल, सरजमीं, सरजमीन, सरज़मीं, सरज़मीन, स्थल

The solid part of the earth's surface.

The plane turned away from the sea and moved back over land.
The earth shook for several minutes.
He dropped the logs on the ground.
dry land, earth, ground, land, solid ground, terra firma