അർത്ഥം : அடை
ഉദാഹരണം :
ஓடம் நதியின் கரையை அடைந்தது
അർത്ഥം : அனுகூலமாக
ഉദാഹരണം :
எனக்கு அந்தப் பெண் கிடைத்துவிட்டாள்.
പര്യായപദങ്ങൾ : கிடை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Have smooth relations.
My boss and I get along very well.അർത്ഥം : அடை
ഉദാഹരണം :
இன்று நாடகத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன்.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : துவாரம் முதலியவற்றை தடைசெய்தல்
ഉദാഹരണം :
குப்பியின் வாயை அடைக்க காகிதத்தைப் பயன்படுத்தினான்.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : தொடர முடியாதது
ഉദാഹരണം :
அவன் தன்னுடைய கடையை மூடினான்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Cease to operate or cause to cease operating.
The owners decided to move and to close the factory.അർത്ഥം : ஒரு தன்மை, நிலை, பண்பு முதலியவற்றைக் கொண்டிருக்கும், அனுபவிக்கும், ஏற்கும் நிலையை ஒருவர் அல்லது ஒன்று அடைதல்.
ഉദാഹരണം :
நீ உன்னுடைய அண்ணனின் புலமை எப்பவும் பெற முடியாது
പര്യായപദങ്ങൾ : பெறு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : கொஞ்சம் கொஞ்சமாக கடன் அடைக்கப்படுவது
ഉദാഹരണം :
என்னுடைய வங்கியின் கடன் தீர்ந்துவிட்டது
പര്യായപദങ്ങൾ : தீர்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒன்றினை அடைவது
ഉദാഹരണം :
அவனுடைய பிடி வேகமாய் போய் இருநூறு புள்ளியைத் தொட்டது
പര്യായപദങ്ങൾ : தொடு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :