അർത്ഥം : முன்கூட்டியே உறுதித்தொகையாக தரப்படும் பணம்
ഉദാഹരണം :
அந்த வீட்டை விலைப்பேசி தர முன்பணம் கொடுக்கப்பட்டது.
പര്യായപദങ്ങൾ : முன்பணம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : வயலில் வேலை செய்பவர்களுக்கு கொடுக்கப்படும் கூலி
ഉദാഹരണം :
முன் பணம் கொடுத்த பின்பும் வேலையாட்கள் வேலைக்கு வரவில்லை
പര്യായപദങ്ങൾ : அச்சாரத்தொகை, உளவாடம், முன் பணம், முன்பேறு, வாரகம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :