പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള அகற்று എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

அகற்று   வினைச்சொல்

അർത്ഥം : அறுத்து தனியாக்குவது

ഉദാഹരണം : விவசாயி வயலில் இருக்கும் புற்களை பிடுங்கினார்

പര്യായപദങ്ങൾ : களை, நீக்கு, பறி, பிடுங்கு, விலக்கு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

काटकर अलग करना।

मूर्तिकार मूर्ति बनाने के लिए पत्थर को छीन रहा है।
छीनना

അർത്ഥം : அகற்று, நீக்கு

ഉദാഹരണം : தீபாவளிக்கு முன் வீட்டில் இருந்த குப்பையை அகற்றினேன்

പര്യായപദങ്ങൾ : நீக்கு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

व्यर्थ जानकर बाहर करना।

दीवाली से पूर्व ही मैंने घर की सारी रद्दी निकाली।
निकालना

Remove unwanted substances from, such as feathers or pits.

Clean the turkey.
clean, pick

അർത്ഥം : வெளியேற்றப்படுவது

ഉദാഹരണം : இந்த நிறுவனத்தில் ஐம்பது பணியாளர்கள் நீக்கப்பட்டனர்

പര്യായപദങ്ങൾ : நீக்கு, வெளியேற்று


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

निकाला जाना।

इस कम्पनी के पचास कर्मचारी छँट गए।
छँट जाना, छँटना

Remove from a position or an office.

remove

അർത്ഥം : அகற்றும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ഉദാഹരണം : ஒப்பந்தக்காரர் குடிசைகளை ரவுடிகள் மூலமாக அகற்றினார்

പര്യായപദങ്ങൾ : அப்புறப்படுத்து, நீக்கு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

हटाने का काम दूसरे से कराना।

ठेकेदार ने झुग्गी-झोपड़ियों को गुंडों से हटवाया।
हटवा देना, हटवाना

അർത്ഥം : நீரைப் பயன்படுத்தி கரையை அகற்றுதல்

ഉദാഹരണം : அவன் சட்டையில் இருந்த கரையை அகற்றினான்.

പര്യായപദങ്ങൾ : நீக்கு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

पानी, साबुन आदि से साफ किया जाना या धोया जाना।

आजकल मशीन में कपड़े धुलते हैं।
धुलना

Cleanse with a cleaning agent, such as soap, and water.

Wash the towels, please!.
launder, wash

അർത്ഥം : குறிப்பிட்ட நிலையிலிருந்து, இடத்திலிருந்து ஒன்றை அல்லது ஒருவரை ஒதுக்குதல்

ഉദാഹരണം : அவன் தன்னுடைய ஏழை சகோதரனை விலக்கி வைத்தான்

പര്യായപദങ്ങൾ : ஏற்கமறு, தள்ளு, நீக்கு, விலக்கு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी को तुच्छ समझकर दूर हटाना।

उसने अपने गरीब भाई को ठुकरा दिया।
ठुकराना

Reject with contempt.

She spurned his advances.
disdain, freeze off, pooh-pooh, reject, scorn, spurn, turn down

അർത്ഥം : ஒன்று ஒருவரிடத்திலிருந்து அகலச்செய்தல்

ഉദാഹരണം : கடவுள் அனைவருடைய துக்கத்தையும் போக்கினார்

പര്യായപദങ്ങൾ : நீக்கு, போக்கு, விலக்கு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

छुटकारा दिलाना।

भगवान सबका दुख हरते हैं।
दूर करना, मिटाना, हरण करना, हरना

Get rid of something abstract.

The death of her mother removed the last obstacle to their marriage.
God takes away your sins.
remove, take away