അർത്ഥം : நான் இருக்கிறேன் அல்லது நான் செய்கிறேன் எனும் உணர்வு
ഉദാഹരണം :
அகந்தையை விடுபவன் மோட்சம் பெறுகிறான்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : இறுமாப்பு நிலை.
ഉദാഹരണം :
அகந்தை மனிதனை அழித்து விடும்
പര്യായപദങ്ങൾ : அகங்காரம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
अपने आपको औरों से बहुत अधिक योग्य, समर्थ या बढ़कर समझने का भाव।
अहंकार आदमी को ले डूबता है।അർത്ഥം : பிறரை மதிக்காமல் தன்னைப் பற்றி உயர்வாக எண்ணும் போக்கு.
ഉദാഹരണം :
அவர்களுடைய பகட்டு என்னை மயங்கச் செய்கிறது
പര്യായപദങ്ങൾ : அகங்காரம், அகம்பாவம், ஆணவம், இராங்கி, கருவம், கர்வம், கொட்டம், கொழுப்பு, சாட்டம், செருக்கு, ஜம்பம், தருக்கு, தலைக்கனம், திமிரு, திமிர், தெனாவட்டு, பகட்டு, பிகு, பெருமிதம், மதமதப்பு, மதம், மமதப்பு, மமதை, மிடுக்கு, முறுக்கு, முறைப்பு, விறைப்பு, வீம்பு, வீராப்பு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :