ಸದಸ್ಯನಾಗು
ಪುಟ ವಿಳಾಸವನ್ನು ಕ್ಲಿಪ್ ಬೋರ್ಡ್ ಗೆ ನಕಲಿಸಿ.
ಅರ್ಥ : மனித உறுப்புகளில் ஒன்று.
ಉದಾಹರಣೆ : அவளுடையக் கண்கள் மானைப் போன்று மிரட்சியாக இருக்கும்
ಸಮಾನಾರ್ಥಕ : கண், நயனம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :हिन्दी English
वह इंद्रिय जिससे प्राणियों को रूप, वर्ण, विस्तार तथा आकार का ज्ञान होता है।
The organ of sight.
ಅರ್ಥ : உறக்கம் இல்லாமல் கண்களை விழித்திருக்கும் செயல் அல்லது தூக்கம் இல்லாத நிலை
ಉದಾಹರಣೆ : அமாவாசை இரவில் மந்திரக்காரன் விழித்திருக்கின்றான்
ऐसा साधन करना कि यंत्र-मंत्र अपना प्रभाव दिखलाए।
Cause to be alert and energetic.
ಅರ್ಥ : உறக்கத்திலிருந்து எழுதல்
ಉದಾಹರಣೆ : கனவு கண்டு விழித்துக்கொண்டான்
ಸಮಾನಾರ್ಥಕ : முளி
नींद छोड़कर उठना।
Stop sleeping.
ಅರ್ಥ : கண்களைத் திறப்பது அல்லது விழிப்பது
ಉದಾಹರಣೆ : அவன் திடுக்கிட்டு கண் விழித்தான்
ಸಮಾನಾರ್ಥಕ : முழி
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :हिन्दी
आँख खोलना या उघारना।
ಸ್ಥಾಪನೆ