পৃষ্ঠার ঠিকানা কপি করুন টুইটারে শেয়ার করুন হোয়াটসঅ্যাপে শেয়ার করুন ফেসবুকে শেয়ার করুন
এটা গুগল প্লে তে পাবেন
தமிழ் অভিধান থেকে விதை শব্দের অর্থ এবং উদাহরণ সমার্থক শব্দ এবং বিপরীতশব্দ সহ।

விதை   பெயர்ச்சொல்

অর্থ : ஒரு வேலையை தூண்டுவது அல்லது ஏதாவது ஒரு காரணத்தினால் உருவாகும் நிலை

উদাহরণ : மனோகரின் விவகாரம் ஷீலாவின் மனதில் வெறுப்பு என்ற விதையை விதைத்துவிட்டது


অন্যান্য ভাষায় অনুবাদ :

वह जो किसी काम आदि के लिए प्रेरणा दे या वह भाव आदि जो किसी कारणवश उत्पन्न हो।

मनोहर के व्यवहार ने शीला के मन में घृणा के बीज बो दिए।
बीज

Anything that provides inspiration for later work.

germ, seed, source

অর্থ : பறித்து நடப்படும் தானியத்தின் விதையிலிருந்து உருவாகும் ஒரு செடி

উদাহরণ : நடுவதற்காக தானியத்தின் விதை தயாராக இருக்கிறது

সমার্থক : அண்டம், அரலை, கொட்டை, பீசம், முத்து, வித்து, விரை


অন্যান্য ভাষায় অনুবাদ :

धान आदि के बीज से तैयार वे पौधे जिसे उखाड़ कर रोपते हैं।

रोपने के लिए धान का बीया तैयार हो गया है।
बीया

অর্থ : காய், பழம் முதலியவற்றின் உள்ளே இருப்பதும் மண்ணில் இடும்போது முளைத்துப் புதிய தாவரத்தைத் தோற்றுவிப்பதுமான பாகம்.

উদাহরণ : விவசாயி வயலில் விதையை விதைத்துக் கொண்டிருந்தார்


অন্যান্য ভাষায় অনুবাদ :

फूलवाले पौधों या अनाजों के वे दाने अथवा वृक्षों के फलों की वे गुठलियाँ जिनसे वैसे ही नये पौधे, अनाज या वृक्ष उत्पन्न होते हैं।

किसान खेत में गेहूँ के बीज बो रहा है।
बीज, बीया, वीज

A mature fertilized plant ovule consisting of an embryo and its food source and having a protective coat or testa.

seed

விதை   வினைச்சொல்

অর্থ : ஒரு விஷயத்தைப் பதிய வைப்பது

উদাহরণ : விவாகரத்து செய்த பெண் தன்னுடைய குழந்தைகளின் மனதில் அவர்களுடைய தந்தைக்கு எதிராக வெறுப்பை விதைத்தாள்

সমার্থক : உண்டாக்கு, ஊட்டு, செலுத்து


অন্যান্য ভাষায় অনুবাদ :

किसी बात का सूत्रपात करना।

तलाक़शुदा औरत ने अपने बच्चे के मन में उसके पिता के प्रति घृणा के बीज बोए।
बोना

অর্থ : விதைக்கும் வேலை செய்வது

উদাহরণ : வயலில் விதைக்கப்படுகிறது

সমার্থক : தெளி, போடு


অন্যান্য ভাষায় অনুবাদ :

बोने का काम कराना।

मैं खेत बुआ रहा था।
बुआना, बुवाना, बोआना, बोवाना

बोने का काम होना।

खेत बुआ गया है।
बुआना, बुवाना, बोआना, बोवाना

অর্থ : விதையை ஓர் இடத்தில் முளைப்பதற்கு ஊன்றுதல் அல்லது தெளித்தல்.

উদাহরণ : விவசாயி வயலில் கோதுமை விதைத்தான்


অন্যান্য ভাষায় অনুবাদ :

उपजाने के लिए खेत में बीज छिड़कना या बिखेरना।

किसान खेत में गेहूँ बो रहा है।
बीज डालना, बोआई करना, बोना, बोवाई करना

অর্থ : விதைக்கும் வேலை செய்வது

উদাহরণ : நான் வயலில் விதை விதைத்துக் கொண்டிருக்கிறேன்

সমার্থক : தெளி, போடு